படத்தில் இருப்பவரின் பெயர் சுஹானாகான்.
பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படுகிற ஷாருக் கானின் மகள் .
பொதுவாக பாலிவுட் நடிகர்களின் பிள்ளைகளை தாங்கள் சார்ந்த சினிமாத் துறையில்தான் இறக்கிவிடுகிறார்கள். மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிற நாகரீகம் அவர்களுடையது. அவர்கள் கூச்சப்படுவதில்லை. ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகுவதை தவறாக எடுத்துக்கொள்வதில்லை.முக்கியமாக ‘இப்படித்தான்’ஆடை அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லை. மார்பகங்களை சின்ன கைக்குட்டையால் மறைத்தாலும் குற்றமில்லை என்கிற பழக்கம் அவர்களுடையது. நுனி நாக்கு ஆங்கிலம் சரளம் .
சுகானா கானின் எதிர்காலம் சினிமாவில்தான் என்பதையே மேலே உள்ள படம் சொல்வதாக கருதலாம்.
எப்படியிருந்தாலும் வாழ்க.!