
“என்ன நீங்க மாறிட்டிங்களா?” —–ரகுல்ப்ரீத் சிங்கிடம் ஒரு கேள்வி.
பல பதில்கள் .”நான் பழைய ஆள் இல்லை புதிய மனுஷி. மாறிவிட்டவள்.என் பெற்றோரைப் பார்த்து உண்மையான காதலுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டிருக்கிறேன். கல்யாணம் காதல் ஆகியவைகள் மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அழகானவை .ஒருவரை காதலித்தால் மனமாற காதலியுங்கள் !”
“நீங்கள் காதலிப்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”
“என்னை விட உயரமானவராக இருக்க வேண்டும். அறிவாளியாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் கொள்கை பிடிப்புள்ளவராக இருக்கவேண்டும்”
“நீங்கள் ?”
“நடிகையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.சிறு பெண்ணாக இருக்கும்போதே மாடலாக நுழைந்தவள். பாக்கெட் மணிக்காக முதல் படத்தில் நடித்தவள் என்றால் நம்பமுடிகிறதா? “என்று கேட்கிறார் ரகுல் பிரீத்சிங்












