இந்த பெண்ணுக்கு இதுவே வேலையாகிப்போச்சுங்க!
கண்ணு கூசுகிற அளவுக்கு கவர்ச்சிப்படங்களை போட்டு சாவடிக்கிது. இல்லேன்னா “என்னை முதலமைச்சர் ஆக்குங்க .லஞ்சத்தை ஒழிச்சு காட்டுறேன்னு பிரதமர் ஆபிசுக்கு டிவீட் பண்ணுது. இப்படி ஏடாகூடமாக ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கு. பேசாமல் வனிதா விஜயகுமார் கிட்ட அனுப்பி வச்சா என்னன்னு கூட தோணுது .!
தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்து வருகிறவர் திரிஷா.
சமீபத்தில் உடல்பயிற்சி செய்த கையோடு வியர்வை சொட்ட சொட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அது வழக்கம் போலவே அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது.
இப்புகைப்
இதுக்கு முன்னாடி தளபதி விஜய் தன்னைப்பார்த்து காப்பி அடிக்கிறார் என்பதாக சொல்லி வாங்கி கட்டிக்கொண்டவர்தான் இந்த மீரா மிதுன்.தாங்க முடியலைங்க,!