
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்துக்கான இசையை அனிருத் தான் அமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா பாடல் இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது
https://twitter.com/i/status/1284879617329946625












