Friday, May 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ரஜினியை தரிசித்தது அப்பன் முருகன் அருள்.! வில்லன் நடிகர் பரவசம் !!

admin by admin
July 24, 2020
in News
428 4
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை  சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படம் குறிப்பிட்ட காலத்தில்  வெளியாகுமா என்பது வினா குறியாகி இருக்கிறது

You might also like

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான ‘சூப்பர் பி மேன்’!

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அறிக்கை!!

.இந்த படத்தில் , கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா,மீனா  ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

அண்ணாத்த  படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில்  நடந்து முடிந்தது.

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புதள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வரும்  2021ம் ஆண்டு பொங்கலன்று  வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா வைரஸ் பிரச்சனை  இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு வெளியிட முடியாது என்பதால்,பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.

 நான் சிகப்பு மனிதன்,தெறி,  எமன், பண்டிகை, சண்டக்கோழி 2, வெல்வெட் நகரம் உள்ளிட்ட  படங்களில் வில்லன் வேடத்தில்  நடித்த  நடிகர் அர்ஜெய் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை உறுதி படுத்தும் விதத்தில், அர்ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ருத்திராட்சம் அணிந்த பெரும்பாலானோரின் ஈர்ப்பு தலைவர் ரஜினிகாந்த்.

அப்படிபட்ட மனிதரை நான் சினிமாவிற்காக சென்னையில் காலடிவைத்த நாள் முதல் பார்க்க முடியாத தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துள்ளேன். அந்த மாமனிதரை பார்த்து, தொட்டு ரசிக்க பழனி முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு அண்ணாத்த’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .

#கந்தனுக்கு_அரோகரா 🙏 #அண்ணாத்த #சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்

Thank you for giving me this Golden opportunity #Thalaivar @rajinikanth sir @directorsiva sir , @vetrivisuals anna , @AntonyLRuben brother , @sunpictures & Team 🙏❤️ pic.twitter.com/W1sr04woOV

— ARJAI (@ActorArjai) July 23, 2020

Tags: அண்ணாத்தஅர்ஜெய்ரஜினிகாந்த்
admin

admin

Related Posts

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான  ‘சூப்பர் பி மேன்’!
News

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான ‘சூப்பர் பி மேன்’!

by admin
May 1, 2026
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’
News

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

by admin
May 1, 2026
நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள்  சங்கம் மீண்டும் அறிக்கை!!
News

நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அறிக்கை!!

by admin
May 1, 2026
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!
News

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

by admin
May 1, 2026
EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
May 1, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?