இட ஒதுக்கீட்டில் உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கிற உத்தரவு குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய கருத்துகளை இப்படி பதிவு செய்திருக்கிறார்.
“தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்.” என்று கூறி இருக்கிறார்.