
இந்தியில்,லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் வெப் சீரிஸ் கடந்தாண்டு வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது.
இந்த வெப் தொடரில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இப்படத்தின் கதையம்சம் மற்றும் ஆபாச காட்சிகளும், சுய இன்பம் காட்சிகளும் இருந்ததாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்ததற்காக பலதரப்பிலிருந்தும் இருந்தும் கியாரா அத்வானிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில்,தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.சமீபத்தில்,இந்
ஈஷாரெபா தமிழில் ஜி.வி.பிரகாஷுடன், ஆயிரங்கள் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












