காதல் பறவைகளாக சுதந்திரமாக உலகினை சுற்றி வந்தவர்களால் இந்த நான்கு மாத ஊரடங்கினை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
சிட்டுக்குருவிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தல் நியாயமாகுமா என்கிற ரேஞ்சுக்கு ஏங்குகிறார்களாம் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடியினர் .
சரி எதுக்கு இந்த கஷ்டம் பேசாமல் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமே என்று சொன்னால் “இந்த கேள்வியை நயனிடம் கேளுங்கள். நான் எங்கம்மாவிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என்று சொல்கிறார் விக்கி என்கிறது அவரது நட்பு வட்டம்.
கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக நியூயார்க் நகரத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்து,”சுற்றுலா
நயன்தாரா காபி கோப்பையுடன் சிரிக்கும் அந்த செல்ஃபி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம், வரும் பொங்கலுக்குத் தான் வெளியாகும் என்பதால் நயன்தாரா டோட் டல் அப்செட் என்கிறது நெருக்கமான வட்டம் ..