“எவ்வளவோ பண்ணிட்டோம் .இத பண்ணமாட்டமா?” என்கிற ரேஞ்சுக்கு வந்திட்டாங்க போலிருக்கு வெங்கட் பிரபு அண்ட் பிரதர்ஸ்?
“மகாலட்சுமி மாதிரி பொண்டாட்டி வேணும் ” என்று தவமிருப்பவர் பிரேம்ஜி அமரன். காலண்டரில் இருக்கிற மகாலட்சுமி மாதிரியா ,அல்லது இவர் சைட் அடிச்சு தோல்வி அடைஞ்ச யாரோ ஒரு மகாலட்சுமி மாதிரியா? என்பது தெரியவில்லை. இன்னும் கல்யாணம் ஆகல. அதனால கோவில் கோவிலாக போய் பிரேம்ஜிக்காக கடவுள்களிடம் வேண்டுதல் வைக்கிறார்கள் போல தெரிகிறது! நல்லது நடக்கட்டும் பிரேம்ஜி.!
கடந்த 5 மாதங்களாக கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் திரையுலக பிரமுகர்களும் படப்பிடிப்பு இல்லாமல் வெளியூர், வெளிநாடு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில்,தளர்வு
இந்த பயணத்தில் நடிகர் கருணாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.