தமிழ், தெலுங்கில் சில படங்களில் இப்போது நடித்து வரும் வேதிகா, மீண்டும் தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார். லாக்டவுன் காலத்தில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்கள் நேரத்தை சமூக வலைதளங்களில்அதிகமாக செலவழித்து வருகின்றனர். அந்த பட்டியலில் நடிகை வேதிகாவும் ஒருவர்.
பெரும்பாலான நடிகைகள் தங்களது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில்,வேதிகா அது மாதியான புகைப்படங்களை வெளியிடுவதில்லை. இந்நிலையில்,அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தற்போது, பிகினி உடையில் கடலில் நின்றபடிதனது வித்தியாசமான விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வலைதளங்களில் வலைத்தளங்களால் வைரல்;ஆகி வரும் இப்படங்களை குறித்து, பலரும் இது பிளமிங்கோ (செங்கால் நாரை) ஸ்டைலில் ஸ்டன்னிங் லுக் என பாராட்டி வருகின்றனர்.
#TakiTaki Choreo by @jojogomezxo #muktanagpal #dance pic.twitter.com/rzrt0Y9BB4
— Vedhika (@Vedhika4u) June 30, 2020