இயக்குநர் இமயத்தின் தாஜ்மகால் படத்தில் மப்புக்கண்ணோடு ஒரு நடிகை நடித்திருந்தாரே ,ஞாபகம் இருக்கா?
பெயர் ரியாசென் .
“குட்லக்” , “அரசாட்சி” உள்ளிட்ட படங்களில் நடித்த ரியாசென்னுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை, அப்படியே வாய்ப்பு தேடி, தெலுங்கு,பெங்காலி மற்றும் இந்தி திரையுலகிற்கு இடம் பெயர்ந்தார்.அங்கும் சரிவர வாய்ப்புகள் அமையாததால்,சமீபகாலமாகவே சோசியல் மீடியாக்களில் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இப்போதெல்லாம் வாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியைக்காட்டி வாய்ப்புகள் தேதத் தொடங்கியிருக்கிறார்கள்..வைரலாகும் இப்புகைப்படங்களால் தனக்கு மீண்டும் பட வாய்ப்புகள் அமையும் என உறுதியாக நம்புகிறார்.இந்நிலையில் தற்போது, படுக்கையறையில் குப்புற படுத்த நிலையில் ரியாசென் வெளியிட்டுள்ள தாராள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.