
“அடப்பாவமே..எப்படி இருந்த பொண்ணு! கொழுக் மொழுக்னு கும்முன்னு இருந்த ஹன்சிகாவா இப்படி குச்சி மாதிரி ஆகிடுச்சு ! ” என்று பார்த்தவர்கள் அனைவரும் பரிதாப்படுகிற அளவுக்கு இளைத்திருக்கிறார் .இதை சிம்பாலிக்காக காட்டுவதற்குத்தானோ என்னவோ இத்தனை கிழிசல் இருக்கிற ஜீன்ஸை போட்டிருக்கிறார்.
குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஹன்சிகா. எப்படி இருந்த ஹன்சிகா?
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கோலிவுட்டில் கொடியை பறக்கவிட்டிருந்தார். சிம்புவின் காதலியாக சில காலம் இருந்தவர். அதுவும் ஏதோ காரணத்துக்காக முறிந்து போய் விட்டது. இதற்கு பின்னர்தான் உடல் குறைப்பு என்கிற வேளையில் இறங்கி ஒல்லிப்பிச்சானாக மாறி விட்டார் . கையில் இருப்பது மகா என்கிற ஒரே ஒரு படம்தான்..
இந்தப்படமும் முடிவடையாமல் இருக்கிறது.












