Wednesday, April 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

எஸ்.டி .ஆர் படத்தில் பாரதிராஜாவுக்கு அப்பாவா ,வில்லனா?

admin by admin
October 20, 2020
in News
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெங்கட்பிரபு இயக்கத்தில்,நடிகர் சிம்பு,நடித்துவருகிற படம்  மாநாடு .சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக  நடிக்கிறார்.

You might also like

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

லாக்டவுனால்,தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இதன்படப்பிடிப்பு  வரும்  நவம்பரில் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே குறுகிய கால தயாரிப்பாக சுசீந்திரன் இயக்கத்தில், கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகி வரும்  இப் படத்தில் பாரதிராஜா  சிம்புவின் அப்பாவாக( ? )  நடித்து வருகிறார்..

இதன் படப்பிடிப்பை 30 நாட்களில் நடத்தி  முடிக்க படக்குழு முடிவு செய்து திண்டுக்கல்லில்  படப்பிடிப்பு தொடர்ந்து  நடந்து வருகிறது.

இதில் சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார்.இதன் படத் தலைப்பு  மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று படக்குழு வெளியிடுகிறது.

Tags: எஸ்.டி.ஆர்.சுசீந்திரன்நிதி அகர்வால்பாரதிராஜா
admin

admin

Related Posts

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !
News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

by admin
April 15, 2026
யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!
News

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

by admin
April 15, 2026
‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!
News

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

by admin
April 15, 2026
‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!
News

‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

by admin
April 15, 2026
ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!
News

ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

by admin
April 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?