நடிகர் கார்த்தி -உமையாள் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
அண்ணன் சூர்யாவுக்கு தியா -தேவ் என இரு குழந்தைகள். அதைப்போல தம்பி கார்த்திக்கு ஆண் பெண் இரு குழந்தைகள் .சுகப்பிரசவம். தம்பிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் சூர்யா. தாத்தா சிவகுமார். இன்னும் இரண்டு நாளில் பேரன் சென்னைக்கு வந்து விடுகிறான்.