
கண்ணடித்து,நாக்கை கடித்து இப்படி இம்சையாக ‘போஸ் ‘ கொடுத்தால் துடிப்பான வாலிபர்கள் ஆடிப்போக மாட்டார்களா?
‘மிஸ் இந்தியா’வில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது என்கிறார்கள். தமன் இசையில் விரைவில் நெட்பிளிக்சில் பார்க்கலாம்.
எல்லாம் சரி ,இம்மாதிரியான டீ சர்ட்டில் ‘டபிள் மீனிங்’ வார்த்தைகளை வார்த்திருப்பது சரிதானா கீர்த்தி?
வயசுப் பிள்ளைக ..பார்த்தும்மா!












