
“நிர்வாணம் குத்தம்னா மொத்த நாகா சாதுக்களையும் தூக்கு. !அவனுங்கதான் நிர்வாணமா அலையுறானுங்க ! “என்று ஆவேசப் பட்டிருக்கிறார் நடிகை பூஜா பேடி.!
இந்த அளவுக்கு அவர் கோபப்பட்டதற்கு என காரணம்?
தெற்கு கோவா கடற்கரையோரமாக பிரபல மாடல் , நடிகர் மிலிந்த்சோமன் நிர்வாணமாக ஓடியிருக்கிறார். இதை கண்டித்து கோவா போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 
“மிலிந் சோமன் நிர்வாணமாக ஓடியது குற்றம்னா நாகா பாபாக்கள் நிர்வாணமாக அலைவது குற்றம்தான்!உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்வதால் நிர்வாணம் புனிதமாகிவிடுமா? முதலில் அந்த நிர்வாண சாமியார்களை கைது செய்யுங்கள்” என்கிறார் பூஜா பேடி.
“நிர்வாணம் என்பது பார்ப்பவர்களின் மனதினை பொருத்தது.”என்கிறார் நடிகை.












