விக்னேஷ் சிவன் ,நயன்தாரா இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். அந்த படத்தில் பாரதிராஜா,வசந்த்ரவி இருவரும் முக்கிய கேரக்டர்களில் பதிவாகிறார்கள். இந்த படத்திற்கு ‘ராக்கி’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
“எனது நீண்ட கால நண்பர் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று படத்தின் இயக்குநர் பற்றி விக்கி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.












