Wednesday, April 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பிஜேபி தினாவுக்கு இளையராஜா மறுப்பு!

admin by admin
January 18, 2021
in News
425 5
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இசை கலைஞர்கள் சங்கத்தலைவர் தினா பாஜக.வை சேர்ந்தவர்.

You might also like

‘மேன் ஆஃப் மாஸஸ்’ என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது இளையராஜா தொடர்பான சில செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது…….

“இசை கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜாவின்  உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த சந்திப்பு

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதி பற்றி ஒரு மாதம் கழித்து உங்களுடன் பேசுகிறோம்.

பிரசாத் ஸ்டுடியோ இடத்துக்காக இளையராஜாவழக்கு தொடர்ந்திருக்கிறார் என்கிற ஊடகங்களில் வருகிற செய்திகள் தவறானவை .

கோடம்பாக்கம், வடபழனி, சாலிக்கிராமம் என்பது சினிமாக் காரர்கள் மட்டுமே இருந்து வந்த இடம்

அன்றைக்கு இருந்த பல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை அவற்றை பராமரித்து பாதுகாக்க தவறிவிட்டோம் அனைத்தும் வணிக ரீதியிலான கட்டிடங்களாக மாறிவிட்டன

கடந்த 45 ஆண்டு காலமாக இளையராஜா இசையோடு வாழ்ந்த ஸ்டுடியோ பிரசாத் ஸ்டுடியோ.

முதல் நாள் மாலை ரிக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் காலை வழக்கம்போல சென்றவர்  உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்பட்டார். இது எட்டு மாத காலமாக நீடித்தது அதன் காரணமாகவே நீதிமன்ற உதவியை நாடினார்

நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது 45 ஆண்டுகாலமாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், நோட்ஸ்கள் சேதாரப்படுத்தபட்டிருந்தன

மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன

45 ஆண்டுகாலம் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணியை செய்தவரை காலி செய்யுங்கள் என்பதை பிரசாத் நிர்வாகம் உரிய கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்

தமிழ் சினிமாவின் உயரிய அமைப்புகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இசை கலைஞர்கள் சங்கம் அல்லது பெப்சி தலைமைக்கு தகவல் கூறி இருக்கலாம் இப்படி எந்தவிதமான நாகரிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இசைஞானி இளையராஜாவை அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய, மாநில அரசுகள் மவுனமாக வேடிக்கை பார்த்தது

தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்திருந்தால் இந்த நிலை இசைஞானிக்கு ஏற்பட்டிருக்குமா?

நாங்கள் தற்போது பாதுகாப்பற்ற அநாதைகளாக இருப்பதாக உணர்கிறோம்

ஐம்பதாண்டு காலம் இந்திய சினிமாவுக்கு தன் இசை பணியால் சர்வதேச அளவில் கவு ரவத்தை பெற்று தந்த இசைஞானி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தன்னை கவுரவப்படுத்தி வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் இருக்கிறார் “என்பதாக இசை கலைஞர்கள் சங்க தலைவர் தினா இன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் .

ஆனால் இந்த கருத்துக்கு தன்னுடைய மறுப்பை இளையராஜா மறுத்திருக்கிறார்.

“அது தனிப்பட்டவரின் கருத்து. தனது கருத்து இல்லை” என்பதாக வீடியோ வழியாக தெரிவித்திருக்கிறார்.

தினாவும் தான் அந்த கருத்தில் சொல்லவில்லை என்பதாக திருத்திக்கொண்டுவிட்டார்.

Tags: இளையராஜா.தினாபிஜேபி
admin

admin

Related Posts

‘மேன் ஆஃப் மாஸஸ்’  என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!
News

‘மேன் ஆஃப் மாஸஸ்’ என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!

by admin
April 21, 2026
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !
News

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

by admin
April 21, 2026
நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
News

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

by admin
April 21, 2026
‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு,  ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!
News

‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு, ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

by admin
April 21, 2026
26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !
News

26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !

by admin
April 21, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?