“ஓ…த்ரிஷா…த்ரிஷா..என் த்ரிஷா … த்ரிஷா !” என மனசுக்குள் பூ பூத்துக்கொண்ட வாலிப வட்டம் ஒரு காலத்தில் இருந்தது.
தற்போது காலம் மாறி இருக்கிறது.!
புதிய பூக்கள் அதிகமாக மலர்ந்திருக்கின்றன. வாச மல்லிகைகளும் ஜாதி பூக்களும் நந்தவனம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ரசனையும் வேறு விதமாக இருக்கிறது.
ரோஜாவின் தேவையை விட மல்லிகையின் மணம்தான் நிறைவினைத் தருகிறது.
அதைப்போலவே நடிகைகளின் குறிப்பாக முன்னாள் கதாநாயகிகளின் தேவைகளும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களாக மாறி இருக்கிறது.
த்ரிஷா மாறி இருக்கிறாரா? விளம்பரப்படங்களில் நடிக்கத்தொடங்கி இருக்கிறார்.
“ஒவ்வொரு மாதமும் சில நாட்களை சுற்றுப்பயணம் செய்வதற்கு செலவிடுகிறேன். அந்த ஒய்வு அடுத்த கட்ட படப்பிடிப்பில் உற்சாகமாக வேலை செய்வதற்கு பயனாகிறது.”என்று சொல்கிறவர் தனது கட்டான உடலமைப்புக்கு காரணத்தை பட்டியலிட்டிருக்கிறார்.
“யோகா செய்கிறேன்.சில உடல்பயிற்சி,கடுமையான படப்பிடிப்புக்கு மத்தியில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முடிகிறது.வேலை நேரத்தில் வேலை ,விளையாடும் நேரத்தில் விளையாட்டு,என்பதைப்போல இருப்பதால் சில கடுமையான கட்டங்களை கடக்கிறேன்.” என்கிறார்.
Q: How do you ensure a work and personal life balance?
A: I work while I work, play while I play. In this kind of profession, we lead hectic and erratic lives. I’m fortunate to have reached a position where I choose the kind of work I do. Hence, I make sure to take few days off every month to travel, rest and recuperate. These few days off give me time to come back home and rejuvenate for my next shoot.
Q: Tell us about your collaboration with Britannia for this campaign.
A: This is my first association with Britannia Toastea and I am very excited to be a part of this campaign. Britannia Toastea is the perfect tea-time companion and gives a jump start to our day, which is exactly what we have attempted to show through this new campaign. For me and many our women across the country, the first cup of tea with a Britannia Toastea busts hunger and gives our day a “Karari Shuruwat”.
The new campaign is fun, quirky that also features (Gupta) Neena Ma’am playing a lively and understanding sassu maa in the film and I am her daughter-in-law tackling multiple tasks through the day. The TVC showcases the many roles a woman plays in the household, a PT teacher to her son, manager to her husband and a doctor to her in-laws and to give her the “Karari Shuruwat” every morning, Britannia Toastea becomes the perfect hunger buster with her morning tea.
Q: How was it working with Bollywood veteran Neena Gupta?
A: It was lovely working with Neena ma’am, she is humble and down to earth. We had a great time shooting together.
Q: What advice do you have for working women?
A: As a woman, we have multiple roles to play through the day. The workload and responsibilities have increased further in the last nine months. Most women start their day on an empty stomach letting the morning hunger define the tune of their day. All the superwomen of every home need a ‘karari shuruwat’ – which should be a perfect balance of taste and wholesome goodness with their morning cup of tea to handle all the roles they play perfectly.”