2021 ஆம் ஆண்டு சிறந்த முதலமைச்சர் யார்?
30 மாநிலங்களின் முதல்வர்களில் எவர் சிறந்த நிர்வாகி என்பதை மய்யமாக வைத்துக் கொண்டு ஏ.பி.பி.நியூஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதல் இடம்.
இரண்டாம் இடம் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி
மூன்றாவது இடம் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ,ஆந்திரா
நான்காவது இடம் மம்தா பானர்ஜி,கொல்கத்தா
இப்படியாக வெளியான பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.
30 சதவீத ஆதரவு மட்டுமே கிடைத்த எடப்பாடி பழனிசாமிக்கு 19 ஆவது இடம்தான் கிடைத்தது.