Monday, August 3, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

admin by admin
January 16, 2021
in News
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய்சேதுபதிக்கு  இன்று (ஜனவரி 16) பிறந்த நாளாகும்.

You might also like

‘பியார் பிரேமா கல்யாணம்’: ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

இதையடுத்து அவருக்கு   திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.
இந்நிலையில் .நேற்று (ஜனவரி 15) இரவு சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்று வெளியானது.
அதில்விஜய் சேதுபதி  பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால்  வெட்டுவது போன்று புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
அருகில் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட சிலர் இருந்தனர்.  
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த  இப்புகைப்படத்தைப்பார்த்த பலரும் விஜய் சேதுபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.கன்னட நடிகர் ஒருவரும் இதே விவாகரத்தில் சிக்கி சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விஜய்சேதுபதியின் மீது நடவடிக்கை பாயும் என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளதாவது,
“எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.  இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்.
அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.
இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்..
Tags: பிறந்தநாள் பட்டாக்கத்தி.பொன்ராம்விஜயசேதுபதி
admin

admin

Related Posts

‘பியார் பிரேமா கல்யாணம்’: ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !
News

‘பியார் பிரேமா கல்யாணம்’: ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

by admin
August 2, 2026
கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!
News

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

by admin
August 1, 2026
வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ !  படப்பிடிப்பு  நிறைவு!!
News

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

by admin
August 1, 2026
க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!
News

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

by admin
August 1, 2026
புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ :  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!
News

புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ : ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

by admin
August 1, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?