இயக்குநர் ஏ.எல்.விஜய், பிரபுதேவா, தமன்னா, ஆர்ஜே பாலாஜி மற்றும் சோனு சூட் ஆகியோரை வைத்து திகில் படமொன்றை இயக்கி வருகிறார். பிரபுதேவா நாயகனாக நடிப்பதோடு இப்படத்தை தயாரித்தும் வருகிறார். இப் படத்திற்கு காந்தா என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஏப்ரல் மாதம் இறுதியில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.












