உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-4 போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆரி- ரூ. 85,000
ரேகா- ரூ. 1 லட்சம்
சனம் ஷெட்டி- ரூ. 1 லட்சம்
சுசித்ரா- ரூ. 70,000
சம்யுக்தா- ரூ. 40,000
நிஷா- ரூ. 40,000
அனிதா சம்பத்- ரூ. 40,000
ஷிவானி- ரூ. 75,000
ரம்யா பாண்டியன்- ரூ. 75,000
ஜித்தன் ரமேஷ்- ரூ. 60,000
கேப்ரியலா- ரூ. 70,000
வேல்முருகன்- ரூ. 50,000
ரியோ- ரூ. 35,000
ஆஜீத்- ரூ. 15,000
பாலாஜி முருகதாஸ்- ரூ. 10,000
சுரேஷ் சக்ரவர்த்தி- ரூ. 10,000
சோம்- ரூ. 10,000
இப்படி ஒரு பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .
இது உண்மையாக இருந்தால் அந்த சம்பளத்துக்கு ஒர்த் இல்லாத ஆளுங்களும் இருக்காங்க.!