
கல்யாணத்துக்குப் பின்னர் சற்று மெலிந்திருந்த நமீதா தற்போது சதை போட்டிருக்கிறார்.
இப்போதைய வெயிட் 97 கிலோ.
மறுபடியும் நடிக்க வந்திருப்பதால் உடல் எடை கூடி விட்டதா?
உடனே சில தகவல்களும் வெளியாக தொடங்கிவிட்டன.
“அவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார். அதனால் உடல் போட்டு விட்டது.”
உண்மையா நமீதா?
“எனக்கு தைய்ராய்டு தொல்லை இருக்கிறது. அதுதான் காரணம். மற்றபடி வேறு எதுவுமில்லை. மனதளவில் தொல்லைகள் இருந்தபோது தியானம் ,மற்றும் யோகா செய்தேன் .உடல் கட்டுப்பாட்டில் இருந்தது. மறுபடியும் யோகா செய்யவிருக்கிறேன்.” என்று பதில் சொன்னார் நமீதா.












