அமெரிக்க அதிபராக எத்தகைய மோசமான பேர்வழிகளெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் முன்னாள் அதிபர் டிரம்ப்.
ஸ்டோமி டேனியல்ஸ் என்பவர் போர்ன் ஸ்டார். அதாவது ஆபாச படங்களில் நடிக்கிற நடிகை. பெரிய இடங்களுக்கு அடிக்கடி ‘விருந்தாக’ போகிற பழக்கமும் உள்ளவர்.
இத்தகைய பெண்களிடமெல்லாம் முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் டிரம்புக்கு பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது அவரது மனைவி கர்ப்பமாக இருந்த 2006-2007 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வீட்டுக்கு வெளியில் ‘விளையாடியிருக்கிறார்’
கிட்டத்தட்ட 27 பெண்கள் டிரம்ப் மீது செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார்கள்.
இதில் லேட்டஸ்ட் எடிசன்தான் ஸ்டோமி டேனியல்ஸ்.
“என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மோசமான 90 வினாடிகள் டிரம்புடன் செக்ஸ் வைத்துக்கொண்டதுதான் “என்கிறார் ஆபாசப்பட நடிகை.
இந்த ஆபாச நிகழ்வை வெளியில் சொல்லக்கூடாது என்று ஒப்பந்தமும் போடப்பட்டதுதான் வேடிக்கை.!
பெரிய மனிதன் என்கிற பெயருக்குள் எத்தகைய பேர்வழிகளெல்லாம் மறைந்திருக்கிறார்கள்.