கேரக்டர் ரோல்களை செய்து வருகிறவர் சுரேகா வாணி.
இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஜட்டியுடன் நிற்கிற பிகினி படத்தை போட்டால் பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்?
ஓ…இவரும் ஹீரோயின்களுடன் போட்டியிடுவதற்கு ரெடிதானா?அதற்காகத்தான் இந்த அட்டகாச கவர்ச்சியா !
கேட்பார்களா மாட்டார்களா?
இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தாலும் ஆந்திர திரை உலகில் எவ்வித வரவேற்பும் இல்லை . கேரக்டர் ரோல்களில் நடித்துவருகிறவரை ஹீரோயினாக மாற்றினால் விளைவுகள் விபரீதமாவதற்கும் இடம் இருக்கிறதே!
சுரேகா வாணி இல்லாதவர் இல்லை. நாயகி நடிகைகளைப்போலவே லக்ஸூரியஸ் வாழ்க்கை. வசதியான பங்களா ,கார் என்று வாழ்ந்து வருகிறவர்.கணவர் இல்லை.
“நிம்மதியான வாழ்க்கை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். என்னுடைய எண்ணங்களும் மனதும் சுத்தம். பிறகென்ன அது போதும்!” என்கிறார்.