நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்த அமர காவியம் ‘கர்ணன்.’ அதில் சீர்காழி கோவிந்தராஜன் தன்னுடைய கம்பீரக்குரலில் பாடியிருந்த “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” என்கிற பாடல் இன்றளவும் ஆராதிக்கப்பட்டுவருகிறது.
அந்த பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியிருப்பதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது.
தன்னை வஞ்சத்தினால் வீழ்த்தி விட்டார்கள் என்பதை உணர்த்துகிறவகையில் பாடியிருக்கிறார் .அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1360646566378315778












