
ஒட்டு மொத்த ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் விஜய் தேவர கொண்டா .
சிங்கத்தையும் ,புலியையும் சேர்த்து லைகர் என படத்தின் டைட்டிலாக வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தை சார்மி தயாரிக்கிறார். தமிழ் ,தெலுங்கு படங்களில் நடித்தவர். தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார் ..
கொரானா தளர்வுகளுக்குப் பிறகு லைகர் படத்தின் வேலைகள் மும்பையில் வேகமாக நடந்து வருகின்றன.
ஷூட்டிங் இடைவேளையின் போது தயாரிப்பாளர் சார்மி படத்தின் ஹீரோ விஜய்யுடன் ஸ்கூட்டரில் மும்பையை ரவுண்ட் அடிக்கிற படங்களை அவரது பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.












