
மதுரைக்கு தெற்கே போனால் ஹரி நாடாரை தெரியாத அரசியல் புள்ளிகள் இருக்கமாட்டார்கள். கிலோ கணக்கில் நகைகளை சுமக்கிறவர். பத்து விரலும் மோதிரம்தான்.
கழுத்து வலிக்குமோ வலிக்காதோ தெரியாது ! எத்தனை கிலோ என்பது தெரியாது. அவ்வளவும் தங்கம். அசல் தங்கம். கடலில் குளிக்கிறபோது கூட நகைகளுடன்தான் குளிப்பார்.
இவர் பனங்காட்டுப்படை யின் ஒருங்கிணைப்பாளர். டெர்ரரான ஆள்.எத்தனை வழக்குகள் வந்தாலும் அசந்து கொடுக்காமல் இருக்கிற ஆள். இவர் தற்போது திரைப்படம் எடுக்க வந்திருக்கிறார்.
படத்தின் பெயர்” 2 கே அழகானது காதல் “
இருக்கு ஜோடி யாரு தெரியும்ல. அசந்துடுவீங்க ,3 வது புருஷனையும் விரட்டிவிட்டு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வந்து போகிற வனிதாதான்.!












