Tuesday, June 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !

admin by admin
March 1, 2021
in News
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“என்னய்யா நடக்குது கோலிவுட்ல. இந்த பக்கம் ஹரி நாடார் என்ட்ரி ,அந்த பக்கம் சரவணா ஸ்டோர்ஸ்  அண்ணாச்சி பைட்டிங் .அப்படின்னா அஜித், விஜய்லாம் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திட வேண்டியதுதானா என்கிற அளவுக்கு அந்த ரெண்டு பெரும் கலக்குறாங்களே!” என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

You might also like

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

மக்கள் தீர்ப்புதானே மகேசன் தீர்ப்புன்னு முன்னோர்கள் சொல்லிருக்காங்க.  

இப்ப சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்  அருள் சரவணன் நடிக்கிற படத்தின் சண்டைக்காட்சிகள் படமாகின்றன . ரவுடிகளை அடித்து நொறுக்குகிற மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் வருகின்றன.படத்தை பார்த்தாலே சண்டைக்காட்சியில் உண்மைத்தன்மை தெரியுதே ராஜா!

இத படத்தை இயக்கிவருகிறவர்கள் விளம்பர படங்கள் எடுப்பதில் கில்லாடிகளான ஜேடி ,ஜெரி இரட்டையர்.

 கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி அறிமுகமாகிறார்.  பிரபு, , நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 2019-ம் ஆண்டே துவங்கப்பட்ட இப்படம் கொரோனா காரணமாக முடங்கியது. தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

 அனலரசு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளின் இறுதி வடிவத்தைப் பார்த்த அருள் மிகவும் அருமையாக வந்திருப்பதாக அனலரசுவை பாராட்டினாராம்..வேற வினையே வேணாம்.!

Tags: அனலரசுஅருள் சரவணன்கீர்த்திகா திவாரிசரவணா ஸ்டோர்ஸ்பிரபுவேல்ராஜ்ஹாரிஸ் ஜெயராஜ்
admin

admin

Related Posts

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!
News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

by admin
June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!
News

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

by admin
June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!
News

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

by admin
June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!
News

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

by admin
June 15, 2026

Recent News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?