அழகான நடிகை ரோசமன்ட் பைக். ஹாலிவுட்டில் பேமஸ்.
‘கான் கேர்ள் ‘ பெயர் வாங்கிக்கொடுத்த படம்.
அண்மையில் நேர்காணலில் பேசிய நடிகை தன்னுடைய படங்களின் போஸ்டர்களில் நம்மை கேட்காமலேயே டிஜிட்டல் வழியாக பல மாறுதல்களை செய்து விடுகிறார்கள். உண்மையாக நான் எப்படி இருக்கிறேனோ அதற்கு நேர் மாறாக போஸ்டர்களில் உடல் இருக்கிறது.என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
“இன்னும் சில போஸ்டர்களில் என் அனுமதி இல்லாமலேயே என்னுடைய மார்பகங்களை பெரிதாக காட்டியிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு அத்தகைய அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை!”என்கிறார் சிரித்துக்கொண்டே.!
இதே குற்றச்சாட்டைத்தான் மற்ற ஹாலிவுட் நடிகைகளான லேடி காகா ,ஸிண்ட்டையா ,ஜமீலா ஜமீல் ஆகியோரும் சொல்லி வருகிறார்கள்.