நதிகளிலே நீராடும் சூரியன் –டைட்டில் சூப்பரா இருக்குல்ல !
கவுதம் மேனன் படம் என்றால் டைட்டில் மட்டும் சூப்பரா இருக்காது .படமும் குறிப்பாக லவ் சீன்களும் அடேடேதான் ! அதிலும் சிலம்பரசன் நடிக்கிறார் என்றால் கேட்கவே வேண்டாம். உடம்பின் ஒவ்வொரு அணுவும் காதலிக்க ஆரம்பித்து விடும்.
அந்த அளவுக்கு கதையும் நடிப்பும் இருக்கும்.
விரைவில் மற்ற கேரக்டர்களுக்கான தேர்வு நடந்து விடும் என்கிறார்கள்.
இனி மாநாடு பற்றி பேசலாம்.
இயக்குநர் வெங்கட்பிரபு சொல்கிறார் ” 15 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும்.பெருமளவு கூட்டம் தேவைப்படுது .அந்த காட்சிகள் மட்டுமே பேலன்ஸ். மீதி எல்லா காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன.”என்கிறார்.