“பாலிவுட் நடிகைன்னா பெரிய மம்மாகொடுக்கா? புக் பண்ணுய்யா “என்று மும்பை போலீஸ் அதிரடி காட்டிவிட்டது .
யாரந்த பாலிவுட் பெரிய நடிகை ?
கவுகர் கான் .! தெலுங்கிலும் பேமஸ்.!
அண்மையில் இவருக்கு சோதனை செய்ததில் கொரானா பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது.
“வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கிறேன்”என சொல்லிவிட்டு உல்லாசமாக ஷூட்டிங் கிளம்பி சென்றிருக்கிறார்.
விவரம் அந்த போலீஸ் உடனடியாக அம்மணி மீது கொரானா விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. “நான் எப்பேர்ப்பட்ட ஆளு .எம்மேலேயே கேஸா ?” என்று புலம்புகிறார்.
நல்ல வேளை ,வேற கேஸ் எதுவும் போடலியேன்னு சந்தோஷப்படும்மா !