சிவப்பு கவுன். மார்பகங்களை தாங்கிப்பிடிக்கும் சிறப்பான அளவான ‘கப்புகள்’ .தோளை தழுவும் நாடா கிடையாது.
இடுப்புக்கு கீழே வலது பக்கத்தில் நீட்டிய சிலிட் .வலது காலை ஸ்டைலாக தூக்கினால் தொடையின் செழிப்பு தெரியும்.
இதுதான் ஜான்வி கபூரின் சிறப்பு ஆடை.சிவப்பு நிறத்தில்.!
அம்மா ஸ்ரீதேவியை பாலிவுட் பத்திரிகைகள் ‘தண்டர் தைஸ் ‘ என அழைப்பார்கள். அந்த பெருமையை மகளும் பெறுவார் என்கிறார்கள்.
அம்மாவைப்போல திறமைசாலி.பிறகென்ன பாலிவுட் கொண்டாடுகிறது.