போகிற போக்கில் ஒரு காட்டு காட்டிவிட்டுப் போவோமே என்று நினைத்து விட்டது போலும் இந்த கொரானா .
முக்கியமாக திரையுலக பிரபலங்களின் பெயர்கள்தான் அதிகமாக அடிபடுகின்றன.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்கிற வரலாறு போற்றும் படத்தில் நடித்தவர்களில் ஒருவரான வைபவி சாண்டில்யாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கொரானா பிடியில்! தற்போது தனியார் மருத்துவமனையில் !
அவரே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
வைபவி சாண்டில்யாவும் ஒரு பதிவில் தன்னுடைய அம்மா அப்பாவுடன் தனக்கும் கொரானா பாதிப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.