Saturday, May 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ரோஜாவுக்கு மேஜர் அறுவை சிகிச்சை.!

admin by admin
March 30, 2021
in News
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை ரோஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு 2 மேஜர் அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் தற்போது ரோஜாவின் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும்  அவரது கணவரும் பிரபல இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்..

You might also like

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

ஆந்திர சட்டமன்ற உறுப்பினரான  ரோஜா, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 இது குறித்து நடிகை ரோஜாவின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணி, தனது வாட்ஸ் அப் மூலம் ஒரு ஆடியோ பதிவை பகிர்ந்துள்ளார். அதில்,ரோஜா இரண்டு பெரிய அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் சிறப்பு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

.ரோஜாவுக்கு இப்போது பரவாயில்லை கடந்த வாரம் அவருக்கு இரண்டு மேஜர் அறுவை சிகிச்சைகள் நடந்தது. அது கடந்த வருடமே நடந்திருக்க வேண்டியது.ஆனால் கொரோனா லாக்டவுன்  என இருந்ததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.

கடந்த ஜனவரியில் ஆபரேஷன் பண்ணலாம் என நினைத்திருந்தோம்.அது முடியாமல் போனது. இப்போ உங்கள் எல்லோருடைய பிரார்த்தனையாலும், கடவுளின் அருளாலும், இரண்டு மேஜர் அறுவை சிகிச்சைகள் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது ரோஜா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு  மாற்றப்பட்டுள்ளார்  இன்னும் இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்களின் கண்டிப்பான உத்தரவால்  குடும்பத்தினர் கூட அவரை பார்த்து பேச முடிய வில்லை.

அவருடன் ஒருவர் மட்டுமே உடனிருந்து கவனித்து வருகிறார். இப்போது  ரோஜா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில்அவரது உடல்நிலை சீராகிவிடும்  உணவு கூட கொடுக்கலாம் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.அவரை காண ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்’ என்றும் அதில்  தெரிவித்துள்ளார்.

Tags: செல்வமணிநடிகை ரோஜாமேஜர் அறுவை சிகிச்சை
admin

admin

Related Posts

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

by admin
May 2, 2026
ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!
News

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 2, 2026
‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!
News

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

by admin
May 2, 2026
18 வது எடிசன் விருதுகள் விழா! பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு!
News

18 வது எடிசன் விருதுகள் விழா! பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு!

by admin
May 2, 2026
பெத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! – ஜுன் 4 ல் ரிலீஸ்!
News

பெத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! – ஜுன் 4 ல் ரிலீஸ்!

by admin
May 2, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?