கண்களால் சுழற்றி அடிக்கும் ராஸ்மிகா மந்தனாவுக்கு ,வயது 25 கடந்து செல்கிறது.
அழகி ,கட்டான மேனி ,தொட்டுப் பார்க்கத் தூண்டுகிற இளமை, கன்னியிவள் அதரம் வண்ணம் பூசாமலேயே சிவந்திருக்கும்.
சக நடிகைகளை பொறாமை கொள்ள செய்கிற ரோசா மேனி.
ராஸ்மிகா மந்தனாவுக்கு திட்டமிட்டபடி திருமணம் நடந்திருந்தால் கையில் ஒரு குழந்தை.
குழந்தைக்கு ஒரு குழந்தையா என யோசிக்கத் தூண்டும் வகையில் இருந்திருக்கும்.
அமிதாப் பச்சனுடன் நடித்துக்கொண்டிருக்கிற மந்தனா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்தநாளினை கொண்டாடினார் .
இவருக்கு முன்னாள் காதலர் ரக்சித் ஷெட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இவர் தயாரிப்பாளர் ,கன்னட நடிகர். படத்தில் நடித்து கொண்டிருக்கிறபோது பிறந்த காதல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் முறிந்து போனது.