Friday, May 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இதென்னடா ஆச்சார்யாவுக்கு வந்த சோதனை.!

admin by admin
April 19, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரானாவின் இரண்டாவது படையெடுப்புக்கு அப்பாவிகள் எல்லாம் பலியாகி வருகிறார்கள். குறிப்பாக முதியவர்களும் ,அப்பாவிகளும் அநியாயமாக சாகிறார்கள்.

You might also like

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

தமிழக அரசு “தங்களின் கையை மீறிப்போய்விட்டதாக” ஹைகோர்ட்டில் கதறியிருக்கிறது.

சினிமாவை மட்டும் விட்டு வைக்குமா?

தெலுங்கில் கொரட்டல்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண்,ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வரும் புதிய  படம் ஆச்சார்யா.

கிட்டதட்ட பூசணிக்காய் உடைக்கும்  நிலைக்கு வந்து விட்ட இப்படத்தில் ஒரு சில ஆக்ஷன் காட்சிகள்  மற்றும் ராம் சரண், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி ஒன்றும்  படமாக்கப்படவேண்டி உள்ளதாம்.

இந்நிலையில்  விறுவிறுப்பாக நடந்து வந்த இப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நேற்று முன்தினம்  முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ராம் சரணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து விசாரித்தபோது,  ராம் சரணின் சித்தப்பாவும்,  நடிகருமான பவன் கல்யாண், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரை ராம் சரணும், அவரது மனைவி உபஷ்னா காமினினியும் தான் கவனித்து கொள்கின்றனர். பண்ணை வீட்டில் தனிமையில் இருக்கும் பவன் கல்யாணின் மருத்துவ தேவைகளை இவர்கள் இருவரும் தான் கவனித்து வருகின்றனர்.

இதனால் பவன் கல்யாண், கொரோனாவால் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார். பவன் கல்யாணிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம், ராம் சரண் தொடர்ந்து விசாரித்து வருகிறார் என்கிறது  ராம் சரணின் நெருங்கிய வட்டாரம். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும்  சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்து விட்டதால்,மற்ற நடிகர்,நடிகைகள் படப்பிடிப்புக்குழுவினரின் பாதுகாப்பை கருதி படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த சிரஞ்சீவியும்ஒப்புதல் அழைத்து விட்டாராம்  இதனால் இப் படத்தின்  வெளியீட்டையும்  2021 ம் ஆண்டின் பிற்பகுதிக்கு தள்ளி வைத்துள்ளனராம்.

Tags: ஆச்சர்யாகாஜலகர்வால்சிரஞ்சீவிபவன்கல்யாண் #கொரானா அட்டாக்ராம்சரண்
admin

admin

Related Posts

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

by admin
May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!
News

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

by admin
May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!
News

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

by admin
May 13, 2026

Recent News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

May 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?