Saturday, October 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஹன்சிகாவின் பரபரப்பான 105 நிமிடம்.! நடந்தது என்ன?

admin by admin
April 23, 2021
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
“கொஞ்சம் ஓரமா உக்காரும்மா “என்று தமிழ்த்  திரை உலகம் சொன்னதோ என்னவோ ஹன்சிகாவை கோலிவுட் பக்கமாக பார்க்க முடியவில்லை.
ஆனால் தெலுங்கு திரை உலகம் கை கொடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டிருக்கிறது.

 ஹன்ஷிகா நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில்  படமாக்கப் படவுள்ளது. சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் தெலுங்கு படம் என்கிற சாதனையை இப்படம் படைக்கவுள்ளது.

நடிகை ஹன்ஷிகா மோத்வானி படம் குறித்து கூறியதாவது…

You might also like

என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.

மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!

“தெலுங்கு திரையுலகில், முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை கொண்ட இப்படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரமாக நான் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி.

இயக்குநர் ராஜா துஷ்ஷா என்னிடம் கதை கூறியபோது மிகவும் வித்தியாசமாக,  ஆர்வத்தை  தூண்டுவதாக இருந்தது. திரைக்கதை பரபர திரில் பயணமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்ததாக அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு சிறப்பு என்னவெனில் படத்தின் தலைப்பான “105 மினிட்ஸ்” தான். படத்தின் நீளம் 105 நிமிடங்கள் கொண்டது, படத்தின் உண்மையான நேரமும் படத்தின் கதை நேரமும் ஒன்றே.

ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இளம்பெண்ணை பற்றியது தான் கதை. இதை தவிர தற்போதைக்கு கதை குறித்த ரகசியங்களை கூற முடியாது. ஆனால்  மேலும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது. மே 3 ஆம் தேதி படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்.”என்கிறார்.

தமிழில் பார்த்திபன் எவ்வளவோ சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்யாத ஒன் மேன் ஷோ என்ன இருக்கிறது?

பொம்மக் சிவா இப்படத்தினை தயாரிக்கிறார். படத்தின்  தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Tags: 105 நிமிடங்கள்ஹன்சிகா
admin

admin

Related Posts

என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.
News

என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.

by admin
October 24, 2026
மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!
News

மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

by admin
October 24, 2026
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!
News

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!

by admin
October 24, 2026
‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு!  திரையரங்குகள்  அதிகரிப்பு!!
News

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

by admin
October 23, 2026
முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
October 23, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?