டாக்டர் ஜெனிஃபர் .
இவர் தன்னுடைய டிவிட்டர் பதிவில் நடிகர் ரஜினிகாந்தை பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார். வார்த்தைகள் பேசவில்லை.
ரஜினி வெளியிட்டிருந்த ஒரு பதிவினை மறுபதிவு செய்திருக்கிறார் என்று சொல்லலாம். பிரதமராக மோடி பதவியேற்றபோது அவரை வாழ்த்தி ரஜினி போட்ட பதிவுதான் அது.!
“வாழ்த்துகள் நரேந்திரமோடிஜி! புதிய இந்தியா பிறந்து விட்டது. ஜெய்ஹிந்த் !”.என்கிற வாழ்த்துகளுக்கு டாக்டர் ஜெனிஃபர் போட்டுள்ள புதிய இந்தியா போட்டோதான் சிந்திக்க வைக்கிறது.
அந்த போட்டோ இதுதான்! கொரானாவுக்கு பலியான நோயாளிகளை ஒன்றாக சுடுகாட்டில் தகனம் செய்கிற படம் அது.
@JeniiOfficial
Hats off