
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனின் உழைப்பாளர் நாள் வாழ்த்து.:
“காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர். அக்காலம் முதல், நவீன உலகின் சௌகரியங்களுக்காகத் தம் சக்தியைப் பங்களித்துவரும் உழைப்பாளர்களே நம் அன்றாட வாழ்வை இயக்குகின்றனர். சுழலும் உலகின் அச்சாணியாய் இலங்குவோருக்கு உழைப்பாளர் நாள் வணக்கங்கள்.”












