இயக்குநருக்கும் ,பிரபல டாக்டருக்கும் நடந்த திருமணம் இரண்டு வருடம் கூட முழுமை அடையவில்லை. டைவர்ஸ் ஆகிவிட்டது.!
ஆந்திராவின் பிரபல இயக்குநர் கிரிஷ் ஜகரளமுடி . இவர் 2016 -ல் ஹைதராபாத்தில் உள்ள பிரபல டாக்டர் ரம்யாவை மணந்து கொண்டார். மொத்த திரை உலகமும் கூடி வாழ்த்தியது.
ஆனால் இவர்களை திருமணம் 2018-லேயே முடிவுக்கு வந்து விட்டது.
விவாகரத்து. நீதி மன்றம் வழியாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.
காரணம் என்ன?
தற்போதுதான் பத்திரிகைகளில் செய்தியாகி இருக்கிறது.
திருமணத்துக்கு பிறகும் ஒரு நடிகையிடம் நெருக்கம் காட்டி வந்திருக்கிறாராம் .சின்ன வீடு சிக்கலாகி அசல் குடும்பத்துக்கு ஆப்பு வைத்திருக்கிறது.