
அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த நடவடிக்கையாக டப்பிங் வேலைகளில் கவனம் செலுத்தப்போகிறார் .
காரணம் இருக்கிறது?
டப்பிங் முடிந்த பின்னர் உடல்நல சோதனைக்காக அமெரிக்கா சொல்லப்போகிறார் என்கிறார்கள். மாற்று சிறு நீரக சிகிச்சை செய்துகொண்டிருப்பதால் அந்த சோதனை அவசியம் என்கிறார்களாம் மருத்துவர்கள்.நல்லது நடக்கட்டும்.!












