
பூஜா பத்ரா. வயது 46.
இந்த வயசில் பெண் எப்படி இருப்பாள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் பூஜாவின் படத்தைப்பாருங்கள்.
மெழுகில் செய்த சிலை மாதிரி எவ்வளவு அழகாக இருக்கிறது.சுருக்கம் இல்லாத வயிறு. தொய்வில்லா இளமை .முதுமையின் வரிகள் எங்கேயும் தெரியவில்லை.
கால் கட்டை விரலில் அதாவது பாத விரல்களில் ஆசனம் அமைத்து அமர்ந்திருக்கிறார்.
இதற்கு பாதங்குஸ்தாஸ்னா என்பது பெயர். இவரது கணவர் நவாப் ஷா மூச்சடைத்துப் போய் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசியிருக்கிறார்.
யோவ் ,நீ என்னதான்யா பண்றே,உனக்கு ஒரு ஆசனம் கூட போடத்தெரியாதா?












