
ரசிகர்கள் விரும்புகிற நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர்.
இந்தியன் 2 ,கோஷ்டி ஆகிய இருபடங்கள் கை வசம் இருக்கிற நிலையில் கல்யாணம் நடந்து விட்டது.
அவரது காதலரான கவுதம் கிச்சுலுவை மணந்திருக்கிறார்.
கொரானா தொற்று காலத்தில்தான் இவரது திருமணம் நடந்தது.
படப்பிடிப்பு இல்லை என்பதால் கணவருடன் வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது. படத்தில் ரொமான்ஸ் பண்ணமுடியாததால் வீட்டிலேயே படு ஜோராய் போகிறது. அடிக்கடி கணவரின் கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொண்டு அனுபவங்களை கற்றுக்கொண்டு வருகிறார்.
அந்த காட்சிகளை ரசிகர்களுக்கும் தன்னுடைய இன்ஸ்டராவில் பகிர்ந்து கொள்கிறார்.
ஜாலியாக பொழுது போகிறது. தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. படங்களை முடித்துக்கொண்டு பின்னர் தாலாட்டுப் பாடலாம் என முடிவு எடுத்திருக்கிறார் காஜல்.












