பாலிவுட்டில் நடிகையாக களமிறங்கிய பூனம் பாண்டே, பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி நடிகையாக மாறியவர் ஒருகட்டத்தில் ஆபாச பட நடிகையாகவும் மாறிவிட்டார்.
அவ்வப்போது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வந்தவர் தனது நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதற்கு, தனியாக வெப்சைட்களை உருவாக்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
தன்னுடைய ஆபாச காணொளிகளுக்கு தயாரிப்பாளராக இருந்த சாம் பாம்பே என்பவரையே, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு டுவிட்டர் பக்கம் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பதாக கூறிய, பூனம் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு நொடிப்பொழுதில் டுவிட்டரில் மீண்டும் இந்திய அளவில் ட்ரெண்டானர்.
இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தும், ச்சீ வேண்டாம் என்றும் மீம்களை பதிவிட்டு கலாய்த்தும் வருகின்றனர்.