ரஜினிகாந்த் இன்று அதிகாலையில் மனைவியுடன் அமெரிக்கா புறப்பட்டுவிட்டார். அங்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தொடர்பான சிகிச்சை பற்றிய செக்கப் செய்து கொண்டு தங்கி ஓய்வு எடுக்கிறார்.அநேகமாக கொரானா தொற்று தமிழகத்தில் குறைந்த பின்னர் இந்தியா திரும்புவார் என்று தெரிகிறது.
உடல்நலம் பெற்று முந்தைய ரஜினியாக திரும்பி வருவார் என வாழ்த்தி வழி அனுப்புகிறோம்.













