தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் திறமையானவர்.
இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லையோ என்று எண்ணுமளவுக்கு அடிக்கடி படங்கள் வருவதில்லை. ஆனால் கையில் 6 படங்கள் வைத்திருக்கிறார்.
தற்போது மிகவும் முக்கியமான ,வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். படத்தின் பெயர் பூமிகா.
அது என்ன வித்தியாசமான ,முக்கியமான கேரக்டர் ?
மக்களை பழி வாங்க இயற்கை நினைத்தால் என்ன நடக்கும்,அதுதான் கதை என்கிறார் ஐஸ்வர்யா . அதாவது கொரானா கொள்ளை நோய் மாதிரியான படையெடுப்பாக இருக்குமாம் .ஹாரர் பிலிம்.
ஆர் .பிரசாத் இயக்கம். ராபர்டோ கேமரா. பிருத்வி சந்திரசேகர் இசை. இந்த படம் ஓடிடி தளம்