
பாலிவுட் பட உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் ஸ்ரீதேவி.
இவரது அகால இறப்புக்குப் பின்னர் மகள் ஜான்வி கபூரை களத்தில் இறக்கினார் தந்தை போனி கபூர்.
வடஇந்திய திரை உலகுக்கு எது அவசியமோ ,அந்த கவர்ச்சிக்கு ஜான்வியும் தயாரானார். அம்மாவைப் போல இல்லாவிட்டாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார். அம்மாவை போல நடிப்பில் சாதனை செய்யாவிட்டாலும் கமர்ஷியலான நடிகை என்கிற பெயர் இவருக்கு இருக்கிறது.
அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன் இளமையை வெளிக்காட்டிக்கொண்டார் .
அண்மையில் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு பெரும் கிளர்ச்சியை இன்ஸ்டராகிராமில் உருவாக்கியிருக்கிறார்.இன்ஸ்டா வழியாக வருவாயும் வருகிறது.அந்த படங்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.
பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்ட்டுக்கு சில கோடிகள் பெறுகிறார் என்பது முந்தைய செய்தி.
.












