இந்த மஞ்சக்காட்டு மைனா யார் என்பதை சொல்லத்தேவையில்லை.
ஒரு காலத்தில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த தமிழ் நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான்.!
அடிக்கடி கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிட்டு வாலிபர்களை வசியப்படுத்துவார் .கிளர்ச்சியை உருவாக்குவார்.
தற்போது மஞ்சள் ஆடையில் பொங்கும் இளமையை பூரிப்புடன் வெளியிட்டிருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த மஞ்சளாடையை தயாரித்திருக்கிறார்.
மோனோகிராம் மஞ்சள் குட்டைப்பாவாடை.மஞ்சள் பிளேசர்.தங்க பொத்தான்கள்.